Thursday 4 September 2014

பெரியாரின் பெருமை பேசுவோம்

1.  அண்ணாவின் தலைவர்                      பெரியார்
2.  அண்ணாவை நமக்களித்த அன்புப்           பெரியார்
3.  அண்ணாவின் வசந்தம் தந்தை                பெரியார்
4.  அறிவொளி பாய்ச்சிய                       பெரியார்
5.  அறிவுதான் நிலையானது என்ற               பெரியார்
6.  அறம் மீறாத அருமைப்                      பெரியார்
7.  அவதாரங்களை பொய் என்ற                  பெரியார்
8.   அறிவின் எல்லையை தொட்டு நின்ற        பெரியார்
9.   அடாவடிகளை அடக்கிய                    பெரியார்
10. அடுக்கடுக்காக போர் தொடுத்த               பெரியார்
11. அண்ணாவிடம் பெட்டிச்சாவியை கொடுத்த பெரியார்
12. அடிமை உணர்வுகளை அகற்றிய             பெரியார்
13. ஆதிக்கவாதிகளை தோற்கடித்த              பெரியார்
14. ஆன்மீகவாதிகளை வென்ற பெரியார்       பெரியார்
15. ஆசிரமவாதிகளின் தோலுரித்த               பெரியார்
16. ஆகாத நெறிகளை அழித்த                    பெரியார்
17. ஆக்கம் தரும் தொண்டு செய்த             பெரியார்
18. ஆயிரம் பிறை கண்ட                      பெரியார்
19. ஆரவாரம் இல்லாத போராளி                பெரியார்
20. இனிக்கும் நாத்திகத்தை இதயத்தில் வைத்த பெரியார்
21. இழிநிலைகளை எதிர்த்த                      பெரியார்
22. இழிதகை மனிதர்களை இடம் மாற்றிய     பெரியார்
23. இந்தி எதிர்ப்பு போர் நடத்திய               பெரியார்
24. இறுதி நாள் வரை உழைத்த                பெரியார்
25. இரசியா சென்று வந்த                        பெரியார்
26. இலட்சிய சிகரம்                              பெரியார்
27. இருள் நீக்கிய இளங்கதிர்                   பெரியார்
28. இந்தியாவை ஏற்காத                      பெரியார்
29. இந்திய அரசியல் சட்டத்தை எரித்த          பெரியார்
30. இந்திய தேசிய கோடியை எரித்த           பெரியார்
31. இதிகாச புனைவுகளை எதிர்த்த               பெரியார்
32. இராவணணை வீரன் என்ற                 பெரியார்
33. இராமலக்குவர்களை கோழை என்ற        பெரியார்
34. இலக்கியங்களை பொய் என்ற              பெரியார்
35. இனம் மொழி கூட பெரிதல்ல என்ற         பெரியார்
36. இங்கர்சாலையும் விஞ்சிய                   பெரியார்
37. இன்னொரு சாக்ரடீசாக                       பெரியார்
38. இந்துத்துவாவை எதிர்த்த                     பெரியார்
39. ஈரோட்டு பெருமகன்                          பெரியார்
40. ஈடில்லா பேராசிரியர்                       பெரியார்
41. ஈராயிரம் ஆண்டின் தமிழ் சுடர்               பெரியார்
42. ஈகம் செய்தததில் இணையற்றவர்          பெரியார்
43. ஈரேழு உலகம் என்பதை ஏற்காத             பெரியார்
44. ஈசன் செயல் என்பதை எதிர்த்த             பெரியார்
45. உலகம் காணாத உயர்வாளர்                 பெரியார்
46. உண்மை மட்டுமே பேசிய உன்னதப்        பெரியார்
47. உலகம் காணாத உயர்வாளர்                 பெரியார்
48. உண்மை மட்டுமே பேசிய உன்னதப்        பெரியார்
49. உயர் எண்ணங்களின் உறைவிடம்          பெரியார்
50. உயிர் பிரியும் நாள் வரை உழைத்த          பெரியார்
51. உணர்ச்சிமிகு தொண்டர்களை உருவாக்கிய பெரியார்
52. உள்ளமும் நடப்பும் ஒன்றான               பெரியார்
53. உண்மை அறிவை போற்றி வளர்த்த         பெரியார்
54. உணர்ச்சி அற்றவருக்கு அறிவூட்டிய        பெரியார்
55. உலகம் ஒளி நிலை பெற வலியுறித்திய    பெரியார்
56. ஊக்கம் ஊட்டி தமிழனை உயர்த்திய        பெரியார்
57. ஊருக்குழைப்பதை உயர்வென்ற            பெரியார்
58. எதையும் ஏன் எதற்கென்ற வினாக்குறி      பெரியார்
59. எண்ணத் தூய்மை கொண்ட இனியவர்      பெரியார்
60. எதிலும் அறிவுப் பார்வை செலுத்திய         பெரியார்
61. எங்கெங்கும் பகுத்தறிவு ஒளி பாய்ச்சிய     பெரியார்
62. எமதருமை தமிழினத்தின் விடிவெள்ளி      பெரியார்
63. ஏதன்சு சாக்ரடிசை விஞ்சிய                  பெரியார்
64. ஏக்கமில்லா உணர்வாளர்                  பெரியார்
65. ஏற்றம் தரும் கொள்கை வேந்தர்            பெரியார்
66. ஒப்பற்ற உணர்வாளர்                      பெரியார்
67. ஒரு நாளும் வீழாத மாவீரர்                பெரியார்
68. ஓடி வரும் ஆற்று நீரை உழைத்தவர்       பெரியார்
69. ஓங்காரப் புயலாய் தம் கருத்தை வீசியடித்த பெரியார்
70. கடமை என்று பொதுவாழ்வை கருதிய      பெரியார்
71. கலைஞர் சாதனையாளர் என்ற             பெரியார்
72. கடவுளை மறுத்த கண்ணான                 பெரியார்
73. கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்ற     பெரியார்
74. கலைஞர் போன்றோரை வளர்த்த           பெரியார்
75. கடமையும் கட்டுப்பாடும் இருகண்கள் என்ற பெரியார்
76. காமராசரை முதல்வராக்கிய               பெரியார்
77. காலத்தால் அழியாத கல்வெட்டு           பெரியார்
78. காலந்தோறும் பேசப்படுவார்               பெரியார்
79. கிறுக்குத்தனங்களை சாடிய சீர்மிகு          பெரியார்
80. குலக்கல்வியை தடுத்த                    பெரியார்
81. குன்றின் மேலிட்ட விளக்கு                பெரியார்
82. குன்றா புகழ் வீசிய தமிழ் வளம்           பெரியார்
83. சமத்துவத்தை எடுத்து சொன்ன            பெரியார்
84. சங்கராச்சாரிகளை சாடிய                    பெரியார்
85. சரித்திரம்  பல படைத்த                      பெரியார்
86. சனாதான குப்பைகளை எரித்த               பெரியார்
87. சண்டியர்களின் தாக்குதலை வென்ற        பெரியார்
88. சாகாத கொள்கைகளை பிரசவித்த           பெரியார்
89. சாதனைச் சாகரம்                             பெரியார்
90.  சாதி மதங்களை சாடிய                       பெரியார்
91. சிறைப்பறவை வெண்தாடிப்                பெரியார்
92. சீர்திருத்த கருத்தூட்ட்டிய                     பெரியார்
93. சித்தாந்த செல்வர்                         பெரியார்
94. சீர்மைகளின் சிகரம்                           பெரியார்
95. சுயமரியாதை தாய்                            பெரியார்
96. சுத்த வீரர்களின் பாசறைத் தலைவன்       பெரியார்
97. செயற்கரிய செய்தவர்                        பெரியார்
98. சொல்லும் செயலும் ஒன்றான               பெரியார்
99. சோர்வில்லா நாத்திகர்                       பெரியார்
100.  தமிழர் தலைவர் தந்தை                  பெரியார்
101. தன்மானப் பெருமகன்                    பெரியார்
102.தள்ளாத வயதிலும் தமிழருக்குழைத்த     பெரியார்
103.  தாளாத மான உணர்வுப்                  பெரியார்
104.தித்திக்கும் திமுகவை வாழ்த்திய          பெரியார்
105.தீதற்ற செயல் புரிந்தவர்                 பெரியார்
106.தீமை உணர்வுகளி தீயிலிட்ட            பெரியார்
107.தீய எண்ணங்களை மாற்றிய            பெரியார்
108.துணிவின் உச்சம் தூய                    பெரியார்
109.துண்டா மணி விளக்கு                   பெரியார்
110. தூய உள்ளம் கொண்ட                 பெரியார்
111.தெளிவான சமூக விஞ்ஞானி            பெரியார்
112.தேர்தலை விரும்பாத                    பெரியார்
113.தேன் தமிழின் திறம் வியந்த            பெரியார்
114.நல்லுணர்வின் நாயகன்               பெரியார்
115.நாடாள்வோரை  உருவாக்கிய          பெரியார்
116.நித்தம் நித்தம் புதுமை பேசிய          பெரியார்
117. நீங்காத நினைவுகளில்                  பெரியார்
118. நீதிக் கட்சியை காத்த                 பெரியார்
119. நெஞ்சுரமிக்க நேர்மையாளர்          பெரியார்
120.பண்பாட்டுச் செழுமை                  பெரியார்
121.பகுத்தறிவுப் பகலவன்                  பெரியார்
122. பாட்டாளிகளின் தோழன்             பெரியார்
123.பார் போற்றும் பண்பாளர்              பெரியார்
124.பார்ப்பனியத்தை பதற வைத்த        பெரியார் 
125.பாதை மாறி செல்லாத                 பெரியார்
126.பிறவியில் சாதி இல்லை என்ற       பெரியார்
127.பீடு புகழ் பேரறிஞர்                     பெரியார்
128.பொதுவாழ்வுப் பெருங்குன்றம்         பெரியார்
129.போர்ப் பறவை தந்தை               பெரியார்
130.மடமைவாதிகளை வீழ்த்திய           பெரியார்
131.மன மாசில்லாத மாமனிதர்            பெரியார்
132.மான உணர்வுச் சின்னம்               பெரியார்
133.மார்க்ஸை மறக்காத                   பெரியார்
134.விந்தை பெருவெளி                    பெரியார்
135.வியப்பின் விரிவானம்               பெரியார்

136.வீரர்களின் வெற்றி முகடு             பெரியார்

No comments:

Post a Comment